Sunday, February 24, 2013

மயிர் நீக்கின்....!!!



தென் தமிழகத்தின் சில வினோத நம்பிக்கைகள் ….. பட்டையை கிளப்பும் பழக்கங்கள்
கீழ் உள்ள படப் பதிவை பாருங்களேன்….
மானத்திற்கு அஞ்சி, மரியாதைக்கு கெஞ்சி எழுதப்பட்ட இந்த வாசகம் என்னை ஈர்த்தது. இவர் அல்ல என் ஆச்சரியத்திற்குரியவர்….
இங்கு மாட்டப்பட்டு இருப்பது மலிவு விலையில் கிடைக்கும் ஒரு பலகை.
கடன் அன்பை முறிக்கும் …. !!!
கண்ணைப் பார் சிரி ……….!!!!
என்பது போல…. ஒரு வணிக ரீதியாக பலமுறை செய்யப்படும் பலகை. எனின் இவர் போல், நிறைய பேர் மாட்டுகிறார்கள் என அர்த்தம் தரும் சிந்தனையே என் ஆச்சரியம்….



No comments:

Post a Comment