Monday, February 25, 2013

கலக்கல்….!!!


டீ குடிச்சிருப்பீங்க… விவா குடிச்சிருப்பீங்க… இதை ரெண்டையும் கலந்து குடிச்சிருக்கீங்களா…

திருநெல்வேலி பக்கத்துல…. கிடைக்கும்… விவா டீ....

குடிச்சு ;பாருங்க…. அமோகமா இருக்கும்… அற்புதமா இருக்கும்….

இத கண்டுபிடிச்சா விஞ்ஞானிய?????!!!!! நிக்க வைச்சு மாலை போடணும்…. எப்படி தோணுச்சு, இப்படி ஒரு விவகாரமான காம்பினேஷன்னு அவர்கிட்ட கேக்கணும்….

ஒரு வேளை அவரு கூட காப்பியடிச்சுருப்பாரோ……….. ஆமா…. இதே விவா டீ மாதிரி இன்னொன்னு கிடைக்கும்…

அது…

அது…

பூஸ்ட் காப்பி 

1 comment:

  1. கோவையில் உண்டு பூஸ்ட் காபி..........

    ReplyDelete